Arumbum Thalire Song Lyrics

Chandralekha·1995

Chandralekha movie poster
Singer
Arun Mozhi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

ஆண்: மானாடும் மீனே.....ஏ....
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்

ஆண்: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே

ஆண்: இனிமையான பொன் மாலை வேளை
வலை ஒசை தூது வந்ததே
இளைய ராணி வரும் நேரம் என்று
இனிப்பான சேதி சொன்னதே

பெண்: பூ மாலை நீ சூடவே
பாவையாய் மண்ணில் தோன்றினேன்

ஆண்: என் ஜீவன் நீயாகவே
எனதெல்லை நானும் தாண்டினேன்

பெண்: வானும் பூமி
வாழும் காலம்
நானும் நீயும் வாழலாம்.

ஆண்: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

ஆண்: மானாடும் மீனே.....ஏ....
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்.

பெண்: தலைவனாக நீ வேண்டும் என்று
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
குழல் மீது பூவை சூட்டினேன்

ஆண்: தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்
தேடி வாடினேன்

பெண்: நான் சூடும் நூலாடையாய்
உனைத் தானே நாளும் சூடினேன்

ஆண்: ராஜ ராஜன் கூடும்போது
ராஜ யோகம் வாய்த்தது

பெண்: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

பெண்: மானாடும் மீனே.....ஏ....
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்.

ஆண்: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே......ஏ....

A little space to find your voice.

About Arumbum Thalire

Arumbum Thalire is a song from Chandralekha (1995). Performed by Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer