Tharai Varamal Song Lyrics

Chandralekha·1995

Chandralekha movie poster
Singer
Arun Mozhi and P. Unni Krishnan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆ.....ஆஅ.....ஆஅ.....

ஆண் & குழு: தரை வராமல் ஆகாய மேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
பல ஊர்கள் சென்று கூறுமே
ஓயாமலே கேட்குமே
உங்களின் காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே

ஆண் & குழு: அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மானாடும் மீனே....ஏ.....
நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றே.....ஏ....
நீ வந்து வாழ்த்து

A little space to find your voice.

About Tharai Varamal

Tharai Varamal is a song from Chandralekha (1995). Performed by Arunmozhi, P. Unnikrishnan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer