Kattavandi (Female) Song Lyrics

Sakalakala Vallavan 1982·1982

Singer
Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ......................................

பெண்: கட்ட வண்டி கட்ட
வண்டி கடையாணி கழண்ட
வண்டி கட்ட வண்டி கட்ட
வண்டி கடையாணி கழண்ட
வண்டி

பெண்: ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி

பெண்: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

குழு: கட்ட வண்டி கட்ட
வண்டி கடையாணி கழண்ட
வண்டி

பெண்: ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

பெண்: முறிஞ்சு போச்சு
கொம்பு நம்மை முட்டிட
ஏது தெம்பு

குழு: முறிஞ்சு போச்சு
கொம்பு நம்மை முட்டிட
ஏது தெம்பு

பெண்: குட்டுப்பட்டா
கட்டுப்பட்டா மட்டுப்படும்
மச்சானே உன் அச்சாணிய
எங்கே வச்ச சொல்லு

குழு: சொல்லாட்டி நீ
இப்படியே சந்தியிலே
நில்லு

பெண்: நல்ல வண்டி
அச்சுடஞ்சு நின்ன வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ஹே
ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி

பெண்: ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

பெண்: ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்

குழு: ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்

பெண்: மத்த நேரம் மாடு
கன்னு மேச்சிடுவான்
ஏட்டெடுத்து படிக்க சொன்னா
நாட்டுப்புற ஆளு

குழு: ஏ பி சி டி தெரியுமானு
இவன் கிட்ட நீ கேளு

பெண்: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ஹே
ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட
ராமரே ராமா
.....................................

பெண்: குடுமி முடிஞ்ச
மாமா கொஞ்சம் பூவை
சுத்தலாமா

குழு: குடுமி முடிஞ்ச
மாமா கொஞ்சம் பூவை
சுத்தலாமா

பெண்: பூவும் வச்சி
பொட்டும் வச்சா
பொம்பளைதான்
சேலை ஒன்னு வாங்கி
தாரேன் இடுப்புலதான் கட்டு

குழு: உன்கிட்டதான்
இல்லையின்னா நான்
கொடுப்பேன் துட்டு

பெண்: வீரமெல்லாம்
சூரமெல்லாம் விட்ட வண்டி

பெண்: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா இப்போ
மாட்டி கிட்ட ராமரே ராமா

குழு: கட்ட வண்டி கட்ட
வண்டி கடையாணி கழண்ட
வண்டி

பெண்: ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி ஆளாய் பறந்த
வண்டி ஆடி ஆடி அலுத்த
வண்டி

குழு: ஓட்ட வண்டி
ஓட்டுற மாமா மாட்டி
கிட்ட ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுற
மாமா மாட்டி கிட்ட
ராமரே ராமா

A little space to find your voice.

About Kattavandi (Female)

Kattavandi (Female) is a song from Sakalakala Vallavan 1982 (1982). Performed by Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer