Amman Kovil Kizhakale Song Lyrics

Sakalakala Vallavan 1982·1982

Singer
Ilayaraja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன
தந்தன தா

ஆண்: அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே

ஆண்: நம்ம ஊரு நடுவாலே
நிக்குதடி நாட்டு சனம் நம்ம
கண்டு சொக்குதடி

ஆண்: அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி அம்மன் கோயில்
கிழக்காலே ஹே

குழு: தந்தன தந்தா
தந்தன நா தந்தன தந்தா
தந்தன நா தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன நா

ஆண்: தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே
தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே

ஆண்: மூக்கோடு மூக்கு
வச்சு முனு முனுன்னு
பேசையிலே மூக்கோடு
மூக்கு வச்சு முனு முனுன்னு
பேசையிலே

ஆண்: மடைய தொறந்து
விட்டா மழை தண்ணி
நெறஞ்சு வரும் மடைய
தொறந்து விட்டா மழை
தண்ணி நெறஞ்சு வரும்

ஆண்: மாமன் பாத்திருக்கும்
மஞ்ச காணி விளைஞ்சு வரும்

ஆண்: அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி

குழு: ..................................

ஆண்: அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா
அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா

ஆண்: ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே
ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே

ஆண்: சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா
சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா

ஆண்: சங்கீதம் படிக்க
சொல்லி சாரீரம்
கொடுப்பாலே

ஆண்: அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி நாட்டு சனம்
நம்ம கண்டு சொக்குதடி

A little space to find your voice.

About Amman Kovil Kizhakale

Amman Kovil Kizhakale is a song from Sakalakala Vallavan 1982 (1982). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer