Singam Pota Singakutti Song Lyrics

Kozhi Koovuthu·1982

Kozhi Koovuthu movie poster
Singer
Gangai Amaran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி

குழு: சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி

ஆண்: தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி

குழு: தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி

ஆண்: ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி

குழு: ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி

ஆண்: எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி

குழு: எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி

ஆண்: எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி

குழு: எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி

ஆண்: இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி

குழு: இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி

ஆண்: வம்பு சண்டைக்கு போகமாட்டன்

குழு: எங்க அண்ணாச்சி

ஆண்: ஆ....வந்த சண்டைய விடவும்மாட்டான்

குழு: எங்க அண்ணாச்சி

குழு: நம்ம அண்ணன் போல
தம்பியும் வாழ வாழ்த்து பாடுங்கடா
நல்ல குமரி போல குலவை போட்டு
கும்மியும் அடிங்கடா
லுலுஊஊஊ...............

குழு: சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி

A little space to find your voice.

About Singam Pota Singakutti

Singam Pota Singakutti is a song from Kozhi Koovuthu (1982). Performed by Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer