Ilamai Itho Itho Song Lyrics

Sakalakala Vallavan 1982·1982

Singer
S.P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹாய் எவ்ரி படி
விஷ் யூ எ ஹேப்பி நியூ
இயர்

ஆண்: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் இளமை
இதோ இதோ இனிமை
இதோ இதோ காலேஜ்
டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ

ஆண்: வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ஏஹே
ஹே ரசிகைகளின் இந்திரன்

ஆண்: நான் ஆடும் ஆட்டம்
பாருங்கள் நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள் ஊர்
போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ காலேஜ்
டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ

ஆண்: ஏ ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ ஹேய்

ஆண்: ஹிந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக் துஜே கே லீயே
ஏன்டி நீ பாத்தியே

ஆண்: எனக்காக ஏக்கம்
என்னம்மா களத்தூரின்
கண்ணம்மா உனக்காக
வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள்
மாறுவேன் நான் தான்
சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ காலேஜ்
டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ

ஆண்: ..............................

ஆண்: கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

ஆண்: எனை யாரும்
எய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும்
கிடையாது எதிர்க்கின்ற
ஆளேது யார் காதிலும்
பூச்சுற்றுவேன் நான் தான்
சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ காலேஜ்
டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்

குழு: ...........................

ஆண்: ...........................

A little space to find your voice.

About Ilamai Itho Itho

Ilamai Itho Itho is a song from Sakalakala Vallavan 1982 (1982). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer