Megam Illamal Song Lyrics

Vallamai Tharayo·2008

Vallamai Tharayo movie poster
Singer
Bharathwaj
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மேகம் இல்லாமல்
வானம் நிற்கும் போதும்
வார்த்தை இல்லாமல்
காதல் நிற்கும் போதும்

ஆண்: வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ

ஆண்: ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓஒ

ஆண்: உன் புன்னகை
உன் நீர்த்துளி
உன் வாரத்தைகள்
உன் பார்வைகள்
உன் கனவுகள்
உன் நினைவுகள்
உன்னை வந்து தாக்குதோ
உள்ளம் தன்னை கேட்க்குதோ

குழு: இது நியாயமா
இது தீருமா
இது போதுமா
இது ஆகுமா
வல்லமை தாராயோ....
வல்லமை தாராயோ

ஆண்: உன் புன்னகை ஹோ ஓ ஹோ
உன் நீர்த்துளி ஹோ ஓ ஹோ

ஆண்: மௌனம் என்னும் கூட்டின்
உள்ளே சென்று என்ன பெண்ணே செய்கிறாய்
காதல் என்னும் சிறையின்
கதவை பூட்டி ஏன் வெளியே நிற்கிறாய்

ஆண்: இமைகள் சிலுவை தாங்குகையில்
கனவாய் தோன்றிடும்
இதயம் நிறைவு தீண்டுகையில்
சுகமாய் பூத்திடும்

ஆண்: வா இங்கு முன்னே
வா வா ஏ பெண்ணே
ஏன் இந்த ஓட்டம்
ஏன் ஏன் என் கண்ணே.....ஏ.....

ஆண்: இது என்னது.....

ஆண்: இது என்னது.....

ஆண்: இது என்னது.....

ஆண்: ஹோ ஓ

ஆண்: ஒரு பூவிலே இடி என்பது
இரு கண்ணிலே மழை என்பது
காதல் செய்த காயமோ
ஆயுள் வரை காயுமோ

ஆண்: இது என்னாது இது என்னாது
ஒரு நெஞ்சிலே வலி உள்ளது
வல்லமை தாராயோ....
வல்லமை தாராயோ.....
வல்லமை....வல்லமை....வல்லமை தாராயோ.....

ஆண்: சாய்ந்து கொள்கின்ற தோள்கள்
இல்லை தோழா
நீயும் இல்லாத நாளும்
என்ன நாளா

ஆண்: வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ

ஆண்: ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை

ஆண்: ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை

ஆண்: ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை

A little space to find your voice.

About Megam Illamal

Megam Illamal is a song from Vallamai Tharayo (2008). Performed by Bharathwaj. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer