Mangalam Pongidum Song Lyrics

Vallamai Tharayo·2008

Vallamai Tharayo movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண்: ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

ஆண்: மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

குழு: லாலி சுப லாலி சுப லாலி லாலி
லாலி சுப லாலி சுப லாலி லாலி

ஆண்: ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்
சிரிக்கும் மாப்பிள்ளை
சீண்டும் உறவுகள்
மலர்முகம் கொஞ்சம்
மறைமுகம்
ரசிக்கும் மணமகள்
ராணி போல் அவள்

ஆண்: ஹோமத்தில் உருவாகும் ஜோதி
ஷேமத்தில் பறை சாற்றும் நீதி
ஒலிக்கும் மந்திரம்
புது உறவில் சங்கமம்
கெட்டிமேளம் தட்டும் தாளமும்
மாங்கல்ய வைபோகமே

ஆண்: மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண்: மணவரை எங்கும் வாசமே
மங்கையின் மேனியில்
மாற்றம் தோன்றுமே

ஆண்: மெயில்லே நேசம் சுடர் விடும்
கற்பு நெறிதனை
கனலும் புரித்திடும்

ஆண்: கையேடு கை சேரும் போது
மெய்யோடு உயிர் சேர வேண்டும்
அம்மி மிதிக்கிறாள்
அதன் உறுதி மதிக்கிறாள்
சரி பாதியில் ஒரு பாதி
உமையாளுடன் சிவன் ஆகிறாள்

ஆண்: மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

ஆண்: ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

குழு: மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்

A little space to find your voice.

About Mangalam Pongidum

Mangalam Pongidum is a song from Vallamai Tharayo (2008). Performed by Chorus, S.P. Balasubrahmanyam. Music by Bharathwaj. Lyrics by Kamakodiyan, Aandal.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer