Unnaithaan Male Song Lyrics

Vallamai Tharayo·2008

Vallamai Tharayo movie poster
Singer
Bharathwaj
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்

ஆண்: அக்கம் பக்கம் நீதான் இல்லை
அந்த எண்ணம் என்னில் இல்லை
எனக்குள்ளே இருப்பது நீதான்

ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்

பெண்: .....................

ஆண்: பார்வைக்குள் வந்து
பல நாள் பல நாள் என்னை
திண்டாட வைத்தாளே
போர்வைக்குள் வந்து
ஒரு நாள் ஒரு நாள் என்னை
கொண்டாட செய்தாளே

ஆண்: நேரமும் இல்லாமல்
காலமும் இல்லாமல்
உன்னையே யோசித்தேன் எனக்குள்ளயே

ஆண்: உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
ஆயிரம் குற்றாலம்
உன் பெயர் நான் சொல்லும்போது
லட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம்
உன்னுடன் சேர்ந்துதான்
வாழ்ந்திட்ட ஆனந்தம் போதும்

ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்

ஆண்: ஏன் என்ன ஆச்சு
இவளை இவளை எண்ணி
பைத்தியம் ஆனேனே
வாய் மூச்சு பேச்சு
உளறல் குளறல் எல்லாம்
புரியாமல் போனேனே

ஆண்: சாலைகள் எல்லாமே
அவளிடம் போகிறதே
எத்தனை ஆசைகள் கணக்கில்லையே

ஆண்: முன்னே வந்து முன்னே வந்து
என் முகம் பார்க்கத்தான்
கண்ணாடி பார்க்கின்றேன் நானே
கண்ணாடிக்குள் உந்தன் பிம்பம்
தோன்றுது கண்ணில்தான்
வாழ்த்துக்கள் சொல்கின்றேன் நானே

ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்

ஆண்: ஹ்ம்ம்.....
அக்கம் பக்கம் நீதான் இல்லை
அந்த எண்ணம் என்னில் இல்லை
எனக்குள்ளே இருப்பது நீதான்

ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்

A little space to find your voice.

About Unnaithaan Male

Unnaithaan Male is a song from Vallamai Tharayo (2008). Performed by Bharathwaj. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer