Vallamai Thaarayo Song Lyrics

Vallamai Tharayo·2008

Vallamai Tharayo movie poster
Singer
Bharathwaj and Suchitra Raman
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓம்ம்ம்.......

பெண்: வல்லமை தாராயோ.....ஓ....
வல்லமை தாராயோ.....

ஆண்: சக்தியே அம்மையே
தாய்மையே...ஏ....
வல்லமை தாராயோ.....
வல்லமை தாராயோ.....

பெண்: மனம் வாடும் போதும்
உடல் சோரும் போதும்
கை கோர்த்து துணை வந்து
அருள் வாய் அம்மா....ஆ....

ஆண்: வல்லமை தாராயோ.....ஓஒ

பெண்: வல்லமை தாராயோ.....ஓஒ

ஆண்: ....................................

ஆண்: ஹோ...ஓ

பெண்: ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்

ஆண்: ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்

பெண்: துயர் யாவும் தொலைந்தோட
அருள்வாய் அம்மா.....ஆஅ.....

ஆண்: வல்லமை தாராயோ.....ஓஒ

பெண்: வல்லமை தாராயோ.....ஓஒ

பெண்: வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே

ஆண்: வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே

பெண்: உயிரோடு உயிராக
அருள் வாய் அம்மா....ஆ....

ஆண்: வல்லமை தாராயோ.....ஓஒ

பெண்: வல்லமை தாராயோ.....ஓஒ

குழு: ஓம்ம்ம்ம்......

A little space to find your voice.

About Vallamai Thaarayo

Vallamai Thaarayo is a song from Vallamai Tharayo (2008). Performed by Bharathwaj, Suchitra Raman. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer