Koodha Kaathu Song Lyrics

Vellakkara Durai·2014

Singer
Hari Charan and Shreya Ghoshal
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: கூத காத்து

ஆண்: கூத காத்து
கூத காத்து

ஆண்: கூத காத்து
கொல்லுதடி கூர சேலை
தாடி இல்ல கூந்தல்
மட்டும் தாடி

பெண்: கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா

ஆண்: தாலி கயிறு
இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம்
மத்ததெல்லாம்
கழட்டி வைய்

பெண்: விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே உசுரே
விளக்க தூங்க சொல்லு

ஆண்: கூத காத்து

பெண்: கூத காத்து

ஆண்: நீ வெட்க பட்டு
ஓரத்தில் தவிக்க உன்
வெட்கத்தையே நாவினில்
துடைக்க நீ கட்டு பட்டு
தொட்டுக்கிட்டு கட்டிக்
கொள்ள கூடாதா

பெண்: என் பூவு குள்ள
தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள்
இனிக்க என் அச்சம் விட்டு
மோகம் வர விட்டு வைக்க
கூடாதா

ஆண்: அடியே நானும்
மனுஷன் தானே அடவாடி
செந்தேனே

பெண்: மழைய தாங்கும்
இலைய போல வணங்கி
நானும் நின்னேனே

ஆண்: ஒரு கோர்வையோட
வேகம் ரெண்டு வேர்வை
சிந்தும் தானே

பெண்: கூத காத்து
கூத காத்து

பெண்: நான் குத்த
வச்சு மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு
சேலைய உரிக்க என்
அச்சம் நாணம் அத்தனையும்
மொத்த மக தோதாச்சி

ஆண்: உன் எக்க சக்கம்
வா என்று அழைக்க என்
பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ கட்டி வச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு

பெண்: துன்பம் எனக்கு
சுகமா இருக்கு சூர காட்டு
ராசாவே

ஆண்: கிறுக்கா கெடக்கு
ஏனோ எனக்கு குறுக்கு
சிறுத்த ரோசாவே

பெண்: இன்று ஆசை
போரில் யார் தான்
ஜெய்பார் ரெண்டு பேரும்
தானே

பெண்: கூத காத்து
கூத காத்து

பெண்: கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா

ஆண்: தாலி கயிறு
இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம்
மத்ததெல்லாம்
கழட்டி வைய்
விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே

பெண்: உசுரே
விளக்க தூங்க
சொல்லு

பெண்: கூத காத்து
கூத காத்து

A little space to find your voice.

About Koodha Kaathu

Koodha Kaathu is a song from Vellakkara Durai (2014). Performed by Shreya Ghoshal, Haricharan. Music by D. Imman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer