Koodu Thedi Song Lyrics

Naalai Unathu Naal·1984

Naalai Unathu Naal movie poster
Singer
Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹஹாஹஹா ஹஹாஹாஹ்

பெண்: ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ......
ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ......
ஆ.....ஆஅ.....ஆ......ஆ....

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்........
வரவேற்குமே மரணம்.......

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே....

பெண்: ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ......
ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ......

பெண்: நாள் குறித்தா புவியில் பிறந்தோம்
விதியின் வழியில் நடந்தோம்.....
ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம்
மரணம் வருமே மறந்தோம்.......

பெண்: முளைத்தது எங்கே
கருக்குழித்தானே
மூடுவது எங்கே சவக்குழித்தானே
சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்........
வரவேற்குமே மரணம்.......

பெண்: நீ பயணம் தொடங்கும் தருணம்
நிழல் போல் தொடரும் மரணம்.....ம்ம்....
உன் கால்கள் எங்கோ நடக்கும்
விதியின் கயிறோ இழுக்கும்.....ம்ம்....

பெண்: சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை
அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை
சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்........
வரவேற்குமே மரணம்.......

பெண்: கூடு தேடி அலையும் கிளிகளே....
சாவு உம்மை தேடுகின்றதே.....

A little space to find your voice.

About Koodu Thedi

Koodu Thedi is a song from Naalai Unathu Naal (1984). Performed by Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer