Alai Meethu Thadumaruthe Song Lyrics

Anbulla Malare·1984

Anbulla Malare movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

இருவர்: ஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆஅ...
ஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆஅ...

ஆண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

ஆண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்

ஆண்: கண்ணில் இன்னும்
சிந்தக் கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை

பெண்: பெண்ணை பெண்ணாய்க்
காணும் காலமில்லை
போதும் போதும் தனிமை

ஆண்: பிள்ளை என்னும் கொடி முல்லை
கண் வளர இல்லை இல்லை கவலை

பெண்: ஆ....இந்த நேசம் சுகம் ஆகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே

ஆண்: என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

பெண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

பெண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்

பெண்: ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்....

ஆண்: தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்....

பெண்: தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்

ஆண்: ஆஅ......தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால்தான் பல காயங்கள்

பெண்: கண்ணீரில் தள்ளாடும்
பெண் தீபங்கள்

பெண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்

ஆண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்

பெண்: சுமை தாங்காமலே கரை தேடும்

ஆண்: சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

பெண்: அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்

A little space to find your voice.

About Alai Meethu Thadumaruthe

Alai Meethu Thadumaruthe is a song from Anbulla Malare (1984). Performed by Vani Jayaram, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer