Alai Alaiyaai Song Lyrics

Naalai Unathu Naal·1984

Naalai Unathu Naal movie poster
Singer
Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

கைதட்டல்கள் : .................................

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் வாடி போகலாம்

பெண்: இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடி போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
கைதட்டல்கள் : .................................

பெண்: செவ்வாழை போல் இரண்டு கால் நடக்க
லல்லா லல்லா லல்லா லல்லா
செம்மீனை போல் ரெண்டு கண் சிரிக்க
லல்லா லல்லா லல்லா லல்லா

பெண்: நதிபோல் நானும் நடைதான் போட
கொடி போல் மேலே கனிதான் ஆட
இளகிய மாலை பொழுதினிலே
வாலிபமே வா நான் அழைக்க.......

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
கைதட்டல்கள் : .................................

பெண்: ஆகாயம் நீந்துகின்ற பூங்குருவி
லல்லா லல்லா லல்லா லல்லா
அம்மாடி நானும் ஒரு தேனருவி
லல்லா லல்லா லல்லா லல்லா

பெண்: சிறகை நானும் விரிப்பேன் இங்கே
நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே
பொழுதொரு பாடல் படித்திருப்பேன்
ராத்திரியில் வா நீ ரசிக்க........

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் வாடி போகலாம்

பெண்: இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடி போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்

பெண்: லலலா லா லால்லல லா
லலலா லா லால்லல லா
லால்லல லா லா லல லா
லால்லல லா லா லல லா

A little space to find your voice.

About Alai Alaiyaai

Alai Alaiyaai is a song from Naalai Unathu Naal (1984). Performed by Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer