Andha Poongkuyil Vandhu Song Lyrics

Nee Thodum Pothu·1984

Singer
S. Janaki and Malasiya Vasudevan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ.....
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ.....
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே உயிரே...ஏ.....ஏ....

ஆண்: அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ......

ஆண்: சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
உயிரே தாண்டு உடையும் பூண்டு
என் வீணை எங்கே......
அறுந்தே போனதோ உயிரே.....ஏ....ஏ.....

ஆண்: அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ......

ஆண்: மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
இதயம் வாடும் இமைகள் மூடும்
உன் பாடல் தேடும்......
அன்பே ஜீவிதம் உயிரே....ஏ....ஏ....

பெண்: இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ...

பெண்: இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது

பெண்: உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
ஒருவன் பாவம் அதுவே பாரம்
இன்றுதான் என்னை மீறும்
இசையே ஜீவிதம் உயிரே.....ஏ....ஏ.....

பெண்: இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ...

பெண்: இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது

A little space to find your voice.

About Andha Poongkuyil Vandhu

Andha Poongkuyil Vandhu is a song from Nee Thodum Pothu (1984). Performed by S. Janaki, Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer