Seetu Kulunguthu Song Lyrics

Naalai Unathu Naal·1984

Naalai Unathu Naal movie poster
Singer
Vani Jayaram
A continuous glide, at your pace.
Text size

பெண்: ........................

பெண்: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண்: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண்: என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்......

பெண்: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

குழு: ............................

பெண்: {பொண்ணா பூத்தவ
இவளுக்கு பொன்னாலான மேனி
சொன்னா ஜாடையும்
அது புது சங்கீத பாணி} (2)

பெண்: பொன்னானவ பூவானவ
இப்போதுதான் ஆளானவ

குழு: .........................

பெண்: மானாட்டம் பூங்கண்ணு
பாலோடு தேனோடு தள்ளாடும்
சொல்லாம கொள்ளாம மனசு சேர........

குழு: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண்: என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்......

பெண்: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

குழு: லா லா ல லல்லா லா
லா லா ல லல்லா லா

பெண்: {கண்ணா பார்த்துக்கோ
உனக்கிப்ப காலம் நல்ல காலம்
இப்ப வருகுது வசதியும் எப்போதும் யோகம்} (2)

பெண்: சொன்னா எதும் தப்பாதது
சொத்து சுகம் பத்தாதது

குழு: ..............................

பெண்: நாளாக நாளாக
மென்மேலும் இன்பங்கள் உண்டாகும்
நீதானே ராஜாதி ராஜாவே........

குழு: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண்: என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்......

குழு: ......................................

பெண்: சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

A little space to find your voice.

About Seetu Kulunguthu

Seetu Kulunguthu is a song from Naalai Unathu Naal (1984). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer