Thoppul Enna Song Lyrics

Vallal·1997

Movie
Vallal
Singer
Mano and Anuradha Sriram
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ......................

ஆண்: தொப்புள் என்ன
தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா
சொட்டும் தேன் தான்
கட்டும் மரமோ.....வாவா வாவா

ஆண்: பார்வையும் பட்டாச்சு
வேர்வையும் விட்டாச்சு
ஹேய் வாலிப மின்சாரம்
பாய்ந்தது இங்கே யம்மா யப்பா
டென்சன் டென்சன் காதல் டென்சன்

முனங்கல்: ...................

இசை: .......................

பெண்: கண்ணில் ரேஸூ விட்ட ரோசு
கட்டில் ரேஸூ விட்டுப் பேசு

ஆண்: சொல்லும் பாரு டிவி நியூஸூ
வெல்லும் கேஸூ தலையாட்டு

பெண்: ஒட்டுறப்போ
சுண்டாதே சாட்டையத்தான்

ஆண்: ஒட்டுறப்போ பண்ணாதே
சேட்டையத்தான்

பெண்: நீ சொன்னபடி கேட்டு
நான் சொர்க்கத்தையும் பார்த்து
ஒரு சொக்குப்பொடி போட்டாயோ

ஆண்: தொட்டா பட்டா

பெண்: ஆசை லவ்வு ஆளை கவ்வு

ஆண்: தொப்புள் என்ன தெப்பக் குளமோ....ஓ ஓ

முனங்கல்: .....................

பெண்: மிச்சம் மீதி விட்டுடாம
மொத்தம் நீயே எடுக்காதே

ஆண்: பூசை நேரம் ஆசைக்கேது
ரேஷன் கார்டு தடுக்காதே

பெண்: வாய் வெடிச்ச பூவாக நானிருக்க

ஆண்: ஓய்வெடுக்க மாட்டாமல் கண் விழிக்க

பெண்: நீ தொட்ட இடம் பாதி
கை விட்ட இடம் மீதி
தீ சுட்டது போல் கொதிக்காதோ

ஆண்: யம்மா.....யப்பா.....

பெண்: உள்ளம் கேட்கும் உச்சக்கட்டம்

ஆண்: தொப்புள் என்ன
தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா
சொட்டும் தேன் தான்
கட்டும் மரமோ.....வாவா வாவா

பெண்: பார்வையும் பட்டாச்சு
வேர்வையும் விட்டாச்சு

ஆண்: ஹேய் வாலிப மின்சாரம்
பாய்ந்தது இங்கே

பெண்: யம்மா யப்பா

ஆண்: டென்சன் டென்சன்
காதல் டென்சன்
தொப்புள் என்ன தெப்பக் குளமோ....

முனங்கல்: .................

A little space to find your voice.

About Thoppul Enna

Thoppul Enna is a song from Vallal (1997). Performed by Mano, Anuradha Sriram. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer