Maama Un Ponna Kodu Song Lyrics

Rajadhi Raja·1989

Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண
கொடு ஆமா சொல்லி
புடு அட மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு

ஆண்: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

குழு: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

ஆண்: தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சு

ஆண்: அட மாமா

குழு: உன்
பொண்ண கொடு

ஆண்: ஆமா

குழு: சொல்லி புடு

ஆண்: ஊருக்குள்ள
என்ன பத்தி

குழு: கேட்டுக்குங்க
நல்ல புள்ள

ஆண்: உத்தமனா
வாழ்ந்து வந்தேன்

குழு: தப்பு தண்டா
ஏதும் இல்ல

ஆண்: அட மாப்பிள்ளை
நான் யோக்கியன் தான்

குழு: நீங்க செஞ்ச
பாக்கியம் தான்

ஆண்: மாப்பிள்ளை
நான் யோக்கியன் தான்

குழு: நீங்க செஞ்ச
பாக்கியம் தான்

ஆண்: யாருக்கும்
தெரியாம நான் தாலிய
கட்டவும் மாட்டேன்
நியாயத்த மறக்காம
அட நானும் உன்கிட்ட
கேட்டேன் என்னோட
ஆசை உன் பொண்ணோட
பேச என் மாமா நீ சொன்னா
கேளு ஹே

ஆண்: மாமா

குழு: உன்
பொண்ண கொடு

ஆண்: அட ஆமா

குழு: சொல்லி புடு

ஆண்: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

குழு: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

ஆண்: தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சே ஹேய் ஹேய்

ஆண்: பண்ணபுரம்
போனதில்ல

குழு: பாஞ்சாலிய
பாத்ததில்ல

ஆண்: ஆமா காஞ்சிபுரம்
போனதில்ல

குழு: காமாட்சிய
கண்டதில்ல

ஆண்: அட பட்டணம்
தான் போனதில்ல

குழு: பத்தினிய
பாத்ததில்ல

ஆண்: அட பட்டணம்
தான் போனதில்ல

குழு: பத்தினிய
பாத்ததில்ல

ஆண்: ஆயிரம் இருந்தாலும்
உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம்
அட வாழை பூவு குருமா
பொண்ணோட நானும் ஆஹா
ஒன்னாக வேணும் என்
மாமாவே என்ன வேணும்

ஆண்: மாமோய்

குழு: உன்
பொண்ண கொடு

ஆண்: அட ஆமா

குழு: சொல்லி புடு

ஆண்: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

குழு: இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு

ஆண்: ஓய் தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சே

குழு: ......................

A little space to find your voice.

About Maama Un Ponna Kodu

Maama Un Ponna Kodu is a song from Rajadhi Raja (1989). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer