Adhikalai Nerame Pudhithana Song Lyrics

Meendum Oru Kathal Kathai·1985

Meendum Oru Kathal Kathai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

Male: Adhikaalai neramae pudhidhaana raagamae

Female: Engengilum aalabanai

Male: Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female: Adhikaalai neramae pudhidhaana raagamae

Male: Engengilum aalabanai

Female: Koodadha nenjam rendum kooduthae paadudhae

Male: Kaatrodu mogam
Aanandha raagam thaalattudhu

Female: Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu
Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu

Male: Pudhu Sangamam sugam engilum

Female: Endrendrum neeyum naanum
Servadhae aanandham

Male: Adhikaalai neramae pudhidhaana raagamae

Female: Engengilum aalabanai

Male: Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female: Unnodu naanum ennodu neeyum
Uravaadlaaam

Male: Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera
Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera

Male: Tholodu thaan thol serave
Thoongaamal kaanum inbam
Vaa venum neramae

Female: Adhikaalai neramae pudhidhaana raagamae

Male: Engengilum aalabanai

Female: Koodadha nenjam rendum kooduthae paadudhae

ஆண்: அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண்: எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண்: கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண்: அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண்: எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண்: கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண்: காற்றோடு மோகம்
ஆனந்த ராகம் தாலாட்டுது

பெண்: காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது

ஆண்: புது சங்கமம் சுகம் எங்கிலும்

பெண்: என்றென்றும் நீயும் நானும்
சேர்வதே ஆனந்தம்.....

ஆண்: அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண்: எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண்: கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

பெண்: உன்னோடு நானும் என்னோடு
நீயும் உறவாடலாம்

ஆண்: நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற

ஆண்: தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம்
வாவெனும் நேரமே..

பெண்: அதிகாலை நேரமே புதிதான ராகமே

ஆண்: எங்கெங்கிலும் ஆலாபனை

பெண்: கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

A little space to find your voice.

About Adhikalai Nerame Pudhithana

Adhikalai Nerame Pudhithana is a song from Meendum Oru Kathal Kathai (1985). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer