Ponmani Ponmanikku Naane Song Lyrics

Annanukku Jai·1989

Annanukku Jai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்....

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்....

ஆண்: பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்....

ஆண்: மேலே மூடும் வானம் போல
நானும் மாற ஆசத்தான்
நாளப் பார்த்து மால போட
நானும் செஞ்ச பூஜைதான்

பெண்: நேரம் வரும்போது
பாரம் இடம் மாறாதோ
தாரம் என ஆனா
தாகம் அது தீராதோ

ஆண்: அழகு செலயப் பார்த்து
அன்பாலே ஆச மீறலாச்சு
பவள இதழ சேர்த்து உன் மேலே
பாசம் கூடிப் போச்சு......

பெண்: அட ராசா உன்னை லேசா சேர்ந்தா
ராவும் பகலும் சொகமாச்சு.....

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்....

பெண்: தானா வந்து மேலே சாஞ்சு
தேனா ஊற்றும் பூங்கொடி
மாமா இந்த நேரம் பார்த்து
நீயா வந்து தேன் குடி.....

ஆண்: கோடை மழை நானே
சூடும் வயல் நீதானே
வாடும் இதழ் பார்த்து
வாரி தர வந்தேனே

பெண்: மயங்கி மயங்கி போனேன்
உன்னாலே மனச இழக்கலானேன்
தினமும் நெனச்சு நெனச்சு
உன்னாலே திசையை மறந்து போனேன்

ஆண்: அடி தேனே பாலே மானே மயிலே
தேடும் என்ன பாடும் குயிலே.....

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே

பெண்: உண்ணாத தேனே

ஆண்: என் கண்மணி கண்மணிக்கு நானே

பெண்: என்றாகி போனேன்....

ஆண்: பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு

ஆண்: கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே

பெண்: உண்ணாத தேனே

ஆண்: என் கண்மணி கண்மணிக்கு நானே

பெண்: என்றாகி போனேன்....

A little space to find your voice.

About Ponmani Ponmanikku Naane

Ponmani Ponmanikku Naane is a song from Annanukku Jai (1989). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer