Vaa Vaa Manjal Malare Song Lyrics

Rajadhi Raja·1989

Singer
Mano, S. P. Sailaja and Chorus
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

குழு: .............................
வா வா வா
வா வா வா வூ

ஆண்: { வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே } (2)

ஆண்: { வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2)
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா

பெண்: வா வா

ஆண்: மஞ்சள் மலரே

பெண்: ஒண்ணு தா தா

ஆண்: கொஞ்சும் கிளியே

பெண்: குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே ஒயிலாள்
மனம் தவிக்குதையா உயிரே
தினம் உருகுதையா

ஆண்: வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா

பெண்: பொன்னான நேரம்
வீணாகுது என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு என்ன சொல்லுறே
ஆ ஆ ஆ ஆ

ஆண்: வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே

பெண்: வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா

ஆண்: வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே

குழு: ...............................

ஆண்: தென்னை மரம்
பிளந்து தெருவெல்லாம்
பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து

பெண்: அம்மி அதை
மிதித்து அரசாணி பூட்டி
வைத்து அருந்ததியை
சாட்சி வைத்து அழகு
மஞ்சள் கயிர் எடுத்து

ஆண்: கல்யாணம் ஆகும்
காலம் வரும் எல்லோரும்
காணும் நேரம் வரும் என்ன
சொல்லுறே ஹா ஹா ஹா
ஹா

பெண்: வா வா

ஆண்: மஞ்சள் மலரே

பெண்: ஒண்ணு தா தா

ஆண்: கொஞ்சும் கிளியே

ஆண்: வைர மணி
தேரினிலே உன்ன வச்சு
நான் இழுப்பேன் என்னுயிரே
ஹா ஹா ஹா

பெண்: { வா வா

ஆண்: மஞ்சள் மலரே

பெண்: ஒண்ணு தா தா

ஆண்: கொஞ்சும் கிளியே } (2)

A little space to find your voice.

About Vaa Vaa Manjal Malare

Vaa Vaa Manjal Malare is a song from Rajadhi Raja (1989). Performed by Mano, S. P. Sailaja, Chorus. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer