Makkamishi Song Lyrics

Brother·2024

Brother movie poster
Movie
Brother
Singer
Paal Dabba
Lyricist
Paal Dabba
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண்: போடே

ஆண்: அதேதான் அதேதான்

ஆண்: அப்புடியே புடிச்சிக்கோ

ஆண்: உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண்: நாலு வால்சுக்குள்ள மட்டும் ரூல்ஸ்
பேசி நடிக்கிற
நா அதே ரூல்ஸ்ச ரோட்ல பேசுனா
ஏண்டா வந்து கொலைக்குற

குழு: சிக்கான் சிக்கான் அச்சுக்கு சக்கான் சக்கான் சக்கான் சக்கான் (2)

ஆண்: நான் முட்டா ஊதியா
எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா
தக்காளி சட்டினியா
என்னோட ரைம்ஸ் இஸ்க்கீம் பார்த்து இன்னா கிண்டல் பன்றியா
இன்னாடா சுண்டல் தரியா

ஆண்: ஹே ஆடுதொட்டியில ரோடு முக்குல
ஒலிஞ்சு நிக்குற வைட் கய்
ஜோபில வஞ்சுஇருந்த டைம் லிமிட்டில்ல
காசு அடிச்சது நைஸ் ட்ரை
நைஸ் ட்ரை நைஸ் ட்ரை

ஆண் & குழு: மக்காமிஷி .....
{பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி (2)

ஆண்: இன்ஸ்டால்மெண்ட்ல ஹெட்போன் வாங்க
கூட உனக்கு காசு இல்ல
இன்ஸ்டாக்ராம்ல எஸ்சிட்மென்ட் பார்க்க
ஓடி வாரான் மாப்ள

ஆண்: நான் சம்மர் டைம்ல
உள்ளன கோட் போட்டு சுத்துற புலி
எப்பா லேட் நைட்ல வாக்கிங் போய்
நாய் கடிச்சு வலி

ஆண்: வீட்ல ரொம்ப கண்டிசன்
என் பேர்ல நறிய பெட்டிஷன்
நான் ரூல்ஸ்ச மதிக்கும் மனிஷன்
நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்
நம்ம சிட்டி புல்லா பொலுசன்
செய்யுற வேளைக்கு எதுக்கு கமிசன்
நான் கேப்பேன் ஏன்னா சிட்டீஸன்
நம்ம விரல்ல இருக்கு சொலுசன்

ஆண் & குழு: மக்காமிஷி .....
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண்: ஹையோ ஹையோ

ஆண்: அடிச்ச மழைல சிட்டி புல்லா வெள்ளம் ஆறா கோயிங்
அதா ஸேவ் பண்ணாம மக்கள் இப்போ பெயின்
மேட்ச் டிக்கெட் வாங்க நிப்போம் கோவில் லைன்ல நிக்க யோசிப்போம்
கிரௌண்ட் வெளியில அட்டி போட்டு டோனி ஜெர்ஸஸி போட்டுப்போம்

ஆண்: உளூர் வெயில்ல ஊர்கயா நாக்கினு
அட்டோம் பாம்அஹ சேர்ந்து குச்சினு
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு
வைபுக்கு ஏத்த பாட்ட பாட்டினு
டாடி காசுல பாடி வச்சுனு
மாடி மேல லைலா மஜுன்னு
நைட் புல்லா கொசுவை அடிச்சுனு
லூப்பு மோடுல லைப் ஓடினு

ஆண்: எப்பா டா டாய்….குந்துறா எப்பா

ஆண்: மச்சான் இட்ஸ் எ லோங் வே டு கோ…அடிச்சு தூக்கு

ஆண் & குழு: மக்காமிஷி .....
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண்: மக்காமிஷி .....

A little space to find your voice.

About Makkamishi

Makkamishi is a song from Brother (2024). Performed by Paal Dabba. Music by Harris Jayaraj. Lyrics by Paal Dabba.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer