Medhakuthu Kaalu Rendum Song Lyrics

Brother·2024

Brother movie poster
Movie
Brother
Singer
Madhushree and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: யூ எ எவர் பியுட்டிபுல் லேடி
வாடி இன் ஏ கலர்புல் சாரி
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி

குழு: எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

பெண்: ஹே மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
ஆ அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

பெண்: ஓஹ் பனி துளி போல் இருக்க
உதட்டு இதழ் வேர்த்திருக்க
நெனச்சது பாதி வர
கடிச்சதில் வெந்து இருக்கு

பெண்: ஆத்தின பால் போல
நிறம் மாறும் முகத்த பாத்தாலே

குழு: ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண்: ஹோய் ஆகமொத்தம் மாக்கோலம்
கரையாம நெளியும் தன்னாலே

குழு: ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண்: மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

குழு: யூ எ எவர் பியுட்டிபுல் லேடி
வாடி இன் ஏ கலர்புல் சாரி
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி

குழு: எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

பெண்: கண்ணும் கையும் முட்ட
மெட்டி விரல் இட்ட
சிரிச்சா சிரிச்ச மனச கலச்சா அப்பப்பா

பெண்: சேலை நுனி தட்ட
பாக்க மெனகட்டு
வளைஞ்ச வளைஞ்ச
அவனும் நெளிஞ்சான்

குழு: இவன் நாலடி தீ பந்தம் தானே
கிட்ட வந்ததும் பத்திகிட்டேனே
வெயிலில் தூரலை போலே
இவன் ஜில்லுன்னு மாறிடுறானே

பெண்: தனியே....ஏ.....ஏஹே.....
தனியே தன்னந் தனியே
இருந்த இருப்பு இணையும் எதற்கு
துணையே பக்க துணையே
கடைசி வரைக்கும் இருக்கு எனக்கு

பெண்: மிதக்குது காலு ரெண்டும் ஹோய் ஹோய்
மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

பெண்: ஓஹ் பனி துளி போல் இருக்க
உதட்டு இதழ் வேர்த்திருக்க
நெனச்சது பாதி வர
கடிச்சதில் வெந்து இருக்கு

பெண்: ஆத்தின பால் போல
நிறம் மாறும் முகத்த பாத்தாலே

குழு: ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண்: ஹோய் ஆகமொத்தம் மாக்கோலம்
கரையாம நெளியும் தன்னாலே

குழு: ஜுடி வாடி பேபி எப்பா மாப்பி
வியர்ரிங் நாட்டி
எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

குழு: சிங்காரி சிங்காரி சிங்காரி
பியுட்டிபுல் பொண்டாட்டி
சிங்காரி சிங்காரி சிங்காரி
கலர்புல் பொண்டாட்டி

A little space to find your voice.

About Medhakuthu Kaalu Rendum

Medhakuthu Kaalu Rendum is a song from Brother (2024). Performed by Madhushree, Chorus. Music by Harris Jayaraj. Lyrics by Parvathy Meera.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer