Amudha Amudha Song Lyrics

Brother·2024

Brother movie poster
Movie
Brother
Singer
Karthik, Ahana Balaji and Bhargavi Sridhar
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ............

ஆண்: அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா

ஆண்: உன்ன பல நாள் நெஞ்சில நினச்சேன்
நீ நேரில் வந்த உடன் நினைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டீ

ஆண்: நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
ஆச காட்டி ஆள ரொம்ப படுத்துர
அமுதா

குழு: அமுதா

பெண்: உசுரா உசுரா நீ இருக்க
அதனாலே அழகா நான் மினுக்க
உன்ன நான் கட்டிக்கிட்ட பிண்ணும்
டாவு அடிக்க

பெண்: தனியா இருந்தும் நான் சிரிக்க
அத வெளி காட்டாம ஏன் நடிக்க
உன்ன பாத்து படபடத்தாலும்
காதலிக்க

பெண்: உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா

பெண்: ஒரு முத்தத்துக்காக தவிப்பேன்
அத குடுக்கலனாலும் உதைப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
லவ் வேணும் இன்னும் இன்னுமொரு படி

ஆண்: முனங்கல் ...

பெண்: முனங்கல்....

ஆண்: நீ இருக்க நான் எதுக்கு பதறி கிடக்கிறேன்
கால் கடுக்க நீ நடக்க வலிய வெலக்குவேன்
என் இடுப்புல சுமந்து நடக்க விரும்புவேன்

ஆண்: சம்மதம்மா

பெண்: உன் துடுக்குல மனசு மயங்கி கிடக்குறேன்
என் மடியில நீ படுக்க சொடக்கு எடுக்குறேன்
உன் திமிறுல நகர அதையும் ரசிக்கிறேன்

பெண்: மும்மரமா

ஆண்: என்னை கொண்டாடும் மனம் போல கொஞ்சிடும்
வைரம் போல ஒரு பெண் நீ
ஒரு அன்றாடம் அலுப்பாக மாறிடும்
தோன்றா காரணம் கேள்வி

பெண்: ஓ
ஒரு மேகம் போல் கலைத்தாய்
என் கூந்தலை லேசாய் கைகளை கோதி
உனில் இருக்கிறேன் சரி பாதி

ஆண்: அமுதா

ஆண்: அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா

பெண்: உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா

ஆண்: நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
தான நானா நானா நனனான ...

விசில்: .................

A little space to find your voice.

About Amudha Amudha

Amudha Amudha is a song from Brother (2024). Performed by Karthik, Ahana Balaji, Bhargavi Sridhar. Music by Harris Jayaraj. Lyrics by Parvathy Meera.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer