Manjal Veyil Malaiyitta Song Lyrics

Nandu·1981

Nandu movie poster
Movie
Nandu
Singer
Uma Ramanan
A continuous glide, at your pace.
Text size

Female: Manjal veyyil maalaiyitta poovey
Manjal veyyil maalaiyitta poovey
Un vannam unthan ennam
Nenjin inbam

Female: Manjal veyyil maalaiyitta poovey

Female: Ponnin thottramum poovin vaasamum
Ondrinainthu thegamo
Pillai mozhi amuthamo
Pinju mugam kumuthamo

Female: Poo mugam en idhayam muzhuthum
Poovena en ninaivai thazhuvum
Nenjil konjum

Female: Manjal veyyil maalaiyitta poovey…

Female: Megam neer tharum bhoomi seer tharum
Dheivam nalla per tharum
Inba punal odidum
Innisaigal paadidum

Female: Vaazhvellaam nam uravin nalangal
Naal ellaam un ninaivin sugangal
Vaazhum naalum

Female: Manjal veyyil maalaiyitta poovey
Un vannam unthan ennam
Nenjin inbam

Female: Manjal veyyil maalaiyitta poovey…

பெண்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்.......

பெண்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

பெண்: பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பெண்: பூ முகம் என் இதயம் முழுதும்
பூவென என் நினைவைத் தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

பெண்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

பெண்: மேகம் நீர் தரும் பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்

பெண்: வாழ்வெல்லாம் நம் உறவின் நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின் சுகங்கள்
வாழும் நாளும்...

பெண்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே......
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்.......

பெண்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

A little space to find your voice.

About Manjal Veyil Malaiyitta

Manjal Veyil Malaiyitta is a song from Nandu (1981). Performed by Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer