Amuthe Thamizhe Azhagiya Mozhiye Song Lyrics

Koyil Puraa·1981

Koyil Puraa movie poster
Singer
P. Susheela and Uma Ramanan
A continuous glide, at your pace.
Text size

பெண்: சா......

பெண்: சா......

பெண்: ரீ......

பெண்: ரீ......

பெண்: கா......

பெண்: கா......

பெண்: பா.....

பெண்: பா.....

பெண்: சரிக

பெண்: சரிக

பெண்: சரிசரி கபகரி சரிகா

பெண்: சரிசரி கபகரி சரிகா

பெண்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண்: சுவையோடு கவிதைகள் தா

பெண்: சுவையோடு கவிதைகள் தா

பெண்: தமிழே நாளும் நீ பாடு

பெண்: தமிழே நாளும் நீ பாடு

ஆண்: ஆஹ அப்டி இல்ல பா....
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா

ஆண்: தமிழே நாளும் நீ பாடு.....எங்க பாடு

பெண்: தமிழே நாளும் நீ பாடு

பெண்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க

பெண்கள்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண்: தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண்: தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண்: தமிழிசையே

பெண்: தனியிசையே

பெண்: தரணியிலே

பெண்: முதலிசையே

பெண்: ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண்: ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண்: பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண்: பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண்: பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண்: கலை பலவும்

பெண்: பயிலவரும்

பெண்: அறிவு வளம்

பெண்: பெருமை தரும்

பெண்: என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண்: என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண்: என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள்: அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண்: தமிழ்ப்பா

பெண்: சுவையோடு கவிதைகள் தா

பெண்: கவிதைகள் தா

பெண்கள்: தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

A little space to find your voice.

About Amuthe Thamizhe Azhagiya Mozhiye

Amuthe Thamizhe Azhagiya Mozhiye is a song from Koyil Puraa (1981). Performed by P. Susheela, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer