Vaaname Mazhai Megame Song Lyrics

Madhu Malar·1981

Madhu Malar movie poster
Singer
K. J. Yesudas and Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....

பெண்: ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண்: வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண்: பூந்தென்றலும்.....

பெண்: நானானா

ஆண்: பொன் மேகமும்.....

பெண்: நானானா

ஆண்: என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே

ஆண்: பூவாசமும்.......

பெண்: நானானா

ஆண்: உன் நேசமும்......

பெண்: நானானா

ஆண்: சொல்லாமலே என்னையும் கிள்ளுதே...

பெண்: பல நூறு ஆசைகள்.......

ஆண்: லலலா

பெண்: விழி மீது தோன்றுதே......

ஆண்: லலலா

பெண்: ஆறாத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே....

ஆண்: வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....

பெண்: லா லா லால் லா....
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண்: வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண்: ஆஹா ஆஹா....ஆ......

பெண்: ஆஹ் ஹாஹ் ஹா

ஆண்: ஆஹா ஆஹா....ஆ......

பெண்: ஆஹ் ஹாஹ் ஹா

இருவர்: லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லால்ல லால் லா

பெண்: உள்ளங்களின்.......

ஆண்: நானானா

பெண்: உள்ளாடிடும்......

ஆண்: நானானா

பெண்: எண்ணங்களில் என்றுமே இன்பமே...

பெண்: ஒன்றாகிடும்.......

ஆண்: நானானா

பெண்: நேரங்களில்......

ஆண்: நானானா

பெண்: உன்னோடுதான் என் மனம் தீருமே....

ஆண்: சில்லென்ற காற்றிலே.....

பெண்: லலலா

ஆண்: செந்தூர பூவிலே.....

பெண்: லலலா

ஆண்: சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே....

பெண்: வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண்: ஆஅ.....ஆ....ஆ....ஆ......
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண்: ...................

இருவர்: .........................

A little space to find your voice.

About Vaaname Mazhai Megame

Vaaname Mazhai Megame is a song from Madhu Malar (1981). Performed by K. J. Yesudas, Uma Ramanan. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer