Paaduthamma Aatrin Alaigal Song Lyrics

Nandu·1981

Nandu movie poster
Movie
Nandu
Singer
Bhupendra Singh
A continuous glide, at your pace.
Text size

ஆண்: .........................

ஆண்: பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ......ஓ.....

ஆண்: பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்

ஆண்: எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி
கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் செந்தாழம்
கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம்
சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும்
கோவில் மணி பாடும் கீதங்களே....

ஆண்: பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ.....ஓ....

ஆண்: பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்

A little space to find your voice.

About Paaduthamma Aatrin Alaigal

Paaduthamma Aatrin Alaigal is a song from Nandu (1981). Performed by Bhupendra Singh. Music by Ilaiyaraaja. Lyrics by Madhukkoor Kannan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer