Ayyayoo Yenna Solla Song Lyrics

Naan Thaan Siva·2020

Naan Thaan Siva movie poster
Singer
K.G. Ranjith and Vandana Srinivasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண்: ஹான் ஹான் ஹான் ஹான்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

ஆண்: உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே
அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே

பெண்: அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

பெண்: இன்னும் கொஞ்சம் நேரம்
என்ன நடந்தாலும்
ரெண்டு பெரும் தோளில் சாய்ந்து
பேச வேணுமே

ஆண்: என்னுடைய பார்வை
அங்க இங்க மீய
செல்லம் நீயும் கோவத்தோட
கூச வேணுமே

பெண்: மழை காத்து அடிச்சாலும்
வெயில் தீயில் எரிச்சாலும்
உறங்காத ராத்திரி வேணுமே

ஆண்: தவறே நான் புரிஞ்சாலும்
சரி வாட என்ன தேத்த
ஒரு முத்தம் வேணுமே
மொத்தம் வேணுமே

பெண்: அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே

ஆண்: என்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண்: .......................

ஆண்: ஒத்த நொடி கூட
உன்ன பிரியாம
ஒத்துமையா காதல் பாட்டு
கேக்க வேணுமே

பெண்: உள்ள வரை தோதா
உன்னை மடி சாச்சு
அன்னம் அத போல
என்ன ஊட்ட வேணுமே

ஆண்: அடி நானும் சமைப்பேனே
துணிகூட துவைப்பேனே
அத பார்த்து நீ திட்ட வேணுமே

பெண்: பணம் வேணும் நக வேணும்
என கேட்டு அழ மாட்டேன்
அளவில்லா அன்புதான் இன்னும் வேணுமே

ஆண்: ஹே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண்: ம்ம்....அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

ஆண்: உன்னோட பேசும்போது
வாழ தோணுதே

பெண்: கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே

ஆண்: அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே

A little space to find your voice.

About Ayyayoo Yenna Solla

Ayyayoo Yenna Solla is a song from Naan Thaan Siva (2020). Performed by K.G. Ranjith, Vandana Srinivasan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer