Engey Vaippaaru Song Lyrics
Muthu Kaalai·1995
குழு: உச்சியிலே வாழத்தாரு ஹொய்யா
கக்கத்திலே மஞ்சக்கொத்து ஹொய்யா
பை நெறைய அச்சு வெல்லம் ஹொய்யா
கையிலதான் செங்கரும்பு
அடி காமாட்சி மீனாட்சி காவேரி கல்யாணி
முத்துக்காள மச்சானே
இம்புட்டு சாமான எங்க வப்பாரு.....
டுர்ர்ர்ர்ர்ர்ரா................
பெண்: எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு ஹேய்......
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு
பெண்: நாலு மொழ வேட்டி சேலக்கிட்ட மாட்டி
நிக்குறத நீ பாரு
குழு: இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா
பெண்: எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு.....
பெண்: இவனோட இருக்குது
மொழ நீள புல்லாங்குழல்
குழு: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: அதக் காட்டி மயக்குவான்
வெளக்கேத்தும் அந்திப் பொழுது..
குழு: ஹே ஹேய்..
பெண்: இவன் வலப் போட்டு இழுக்குறான்
விழுமாடி தங்க மயிலு
குழு: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: இவன் ஓட்டும் கலப்பையில்
விளையாது கன்னி வயலு..
குழு: ஹே ஹேய்..
பெண்: குப்பைமேட்டில் ஏறி
குழு: குப்பம்மா குப்பம்மா
பெண்: இவன் கோழி புடிப்பானா
குழு: எப்பம்மா எப்பம்மா
பெண்: குட்டுப்பட்டுதான் இது கட்டுப்படணும்
நீட்டுகிற வாலையும் வெட்டி விடணும்
குழு: இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா.....
ஆண்: எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு......ஹேய்...
ஆண்: அடியே நீ திறக்காம
திருவாய பொத்தி கிடணும்
ஆ....ஆ....ஆ....அறியாம வாய வுட்டா
அடி வாங்கி கத்து கிடணும்
ஆண்: அடி பொதுவா என் அழகுக்கு
பல பேரு பொண்ணு கொடுப்பான்
அடட்டா மொறச்சா உன் மொகறைக்கு
எவன்தான்டி மாலத் தொடுப்பான்
ஆண்: ஹே சோளக்கொல்ல பொம்மை..
குழு: சுப்பம்மா சுப்பம்மா
ஆண்: என சுத்தி வரவேணா...
குழு: தப்பம்மா தப்பம்மா
ஆண்: ஹ குத்துக்கல்லு போல நான் குந்தியிருப்பேன்
ஹே குத்திவிட்டா போதுமே எம்பி அடிப்பேன்
ஆண்: இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி
யாரம்மா.....யாரும்மா.....
ஆண்: எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
நாலு மொழ வேட்டி
வால இங்க நீட்டி ஆட்டுறத நீ பாரு
ஆண்: இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மா...
ஆண்: எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு......ஹோய்.....
Chorus: Uchchiyilae vaazhaththaaru hoiyaa
Kakkaththilae manjakkoththu hoiyyaa
Pai neraiya achchu vellam hoiyyaa
Kaiyilathaan sengarumpu
Adi kaamatchi meenatchi kaaveri kalyaani
Muththukkaala machchaanae
Imputtu saamana enga vappaaru
Durrrrrrrr…….
Female: Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru haei
Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru
Female: Naalu mozha vaetti saelakitta maatti
Nikkiratha nee paaru
Chorus: Iddhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa
Female: Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru
Female: Ivanoda irukkuthu
Mozha neela pullaanguzhal
Chorus: Haei haei haei
Female: Adha kaatti mayakkuvaan
Velakkeththum anthi pozhuthu
Chorus: Hae haei….
Female: Ivan vala pottu izhukkuraan
Vizhumadi thanga mayilu
Chorus: Haei haei haei
Female: Ivan ottum kalappaiyil
Vilaiyaathu kanni vayalu
Chorus: Hae haei….
Female: Kuppaimaettil yaeri
Chorus: Kuppammaa kuppammaa
Female: Ivan kozhi pudippanaa
Chorus: Eppammaa eppamma
Female: Kuttupattuthaan idhu kattupadanum
Neettukira vaalaiyum vetti vidanum
Chorus: Idhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa
Male: Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….haei…
Male: Adiyae nee thirakkaama
Thiruvaaya poththi kidanum
Aa….aa….aa….ariyaama vaaya vuttaa
Adi vaangi kaththukidanum
Male: Adi podhuvaa en azhagukku
Pala peru ponnu koduppaan
Adaddadaa morachchaa un mogaraikku
Evanthaandi maala thodupaan
Male: Hae solakolla bommai
Chorus: Suppamma suppamma
Male: Ena suththi varavaenaa…
Chorus: Thappamma thappamma
Male: Ha kuththukkallu pola naan kunthiyiruppaen
Hae kuththivittaa pothumae embi adippaen
Male: Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti
Yaarammaa…..yaarummaa…..
Male: Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Naalu mozha vaetti
Vaala inga neetti aatturatha nee paaru
Male: Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti yaarammaa
Male: Engum vappaaru engayeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….hoi….
About Engey Vaippaaru
Engey Vaippaaru is a song from Muthu Kaalai (1995). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Antha Kanji KalaiyathaMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Punnai Vanathu KuyileMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Nalla Kaaraam PasuMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam
- Yaereduthu YaereduthuMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and Manorama
- Adi NetriravuInnisai Mazhai · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Holi HoliRaasukutti · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Illavattam Kai ThattumMy Dear Marthandan · 1990S. P. Balasubrahmanyam and S. Janaki
- Kandupidi NeethaanUlle Veliye · 1993S. P. Balasubrahmanyam and S. Janaki
- Manakkum MalligaiRickshaw Mama · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Mannaiyum PonnaiyumNadodi Pattukkaran · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Naan IpothumChinna Thayee · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Nenjukulle InnarunnuPonnumani · 1993S.P. Balasubrahmanyam and S. Janaki
More songs with the same singer
- Kadhal KadithamJodi · 1999Unni Menon and S. Janaki
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
- Vasthu SasthiramAnbe Anbe · 2003Malgudi Subha and S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

