Holi Holi Song Lyrics

Raasukutti·1992

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

பெண்: ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

குழு: தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத்த தத்தா தத்தா தத்தா
தாத்த தத்தா தத்தா தத்தா ஓஓ

ஆண்: கொத்து கொத்து பூவாக
முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்
அள்ளி அள்ளிச் சேர்த்தேன்

பெண்: ஒட்டி ஒட்டி உறவாட
கட்டி கட்டி கலந்தாட
முத்தம் எனும் பூந்தேன்
கொட்டி கொட்டி கொடுத்தேன்

ஆண்: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி

குழு: னனனா நன்னன்னன்
னனனனன நனனன

பெண்: ஒரு மல்லிகைப் பந்தாக
நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா கண்ணா
சொன்னேன் உன்னிடம்
காதல் சங்கீதம்

ஆண்: ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

பெண்: லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி

பெண்: கங்கை கரை ஓரத்திலே
காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ
கையில் எடுப்பானோ

ஆண்: வெள்ளி அலை மேடையிலே
மங்கை நீர் ஆடையிலே
உள்ளம் கொதிக்குதடி
அள்ளத் துடிக்குதடி

பெண்: அம்மாடியோ பார்வையோ அம்பானது
பொன் மானுக்கும் ஆசை உண்டாகுது

குழு: னனனா நன்னன்னன்
னனனனன நனனன

ஆண்: அந்த உச்சி மலை மேலே
ஒரு வெள்ளிப் பனி மாடம்
அடி ராதே ராதே ஆடும்
அங்கொரு காதல் கும்மாளம்

பெண்: ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

ஆண்: ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

A little space to find your voice.

About Holi Holi

Holi Holi is a song from Raasukutti (1992). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer