Naa Romba Busy Song Lyrics

Vasuvum Saravananum Onna Padichavanga·2015

Vasuvum Saravananum Onna Padichavanga movie poster
Singer
Santosh Hariharan and Neeti Mohan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஸ்டார்ட்
மியூசிக்

பெண்: சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண்: ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண்: பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும் புல் டைமா லவ்
பண்றேன் டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

பெண்: சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: நான்
ரொம்ப பிஸி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: பிஸி
மீ பிஸி

பெண்: ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: நான்
ரொம்ப பிஸி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: எனக்கு
நிறைய வேலை
இருக்கு

பெண்: ........................

ஆண்: நோ
நோ பிஸி

பெண்: நான் எத்தன
தடவ சொன்னாலும் நீ
சுத்தமா காதுல வாங்கிகல
நா சொல்லுறது உனக்கு
கேக்குதா இல்ல கேட்டும்
கேட்காம தான் இருக்கியா

ஆண்: இதுக்கு தான்
இங்கிலீஷ் தெரியாதவங்க
கிட்ட எல்லாம் பேச
கூடாதுங்குறது இது
மேட்டரே வேறம்மா

பெண்: டெடி பியரு
இல்லாம தினம் தூங்க
மாட்டேனே நான் கொஞ்ச
நீ வந்து மாட்டிகிட்ட மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண்: ஸ்ட்ராங் பீரு
இல்லாம கிக் ஏறி
போனேனே தமிழ்
நாட்டில் இங்கிலிஸ்
கிஸ் அடிப்போமே மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண்: ஹே கன்னத்தில்
முத்தம் தான பத்து செகண்ட்
தாரேன் கடிச்சு வெச்சுபுட்டா
கோர்ட்டுக்கு தான் போவேன்

ஆண்: ஹார்ட்டு குள்ள
ஜெயில கட்டு பேபி ஓ
பேபி நான் சந்தோசமா
வாரேன்

பெண்: ஒவ் சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: போடா
நான் ரொம்ப பிஸி

பெண்: ஹே ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: ஆஆ
அதாவது

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: பிஸி மீ
பிஸி பிஸி பிஸி

பெண்: .......................

பெண்: இதய அறையை
திறந்து நுழைந்து திருட
நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது
இதழில் விருந்து இருக்கு
உண்ண வா

பெண்: மனதை மயக்கும்
மாய வா வா வா வா என்
வயதை நீயும் வெல்ல
வா

ஆண்: ஆனா நீ சொன்னா
கேக்க மாட்டியே பிரண்ட்ஸ்
ஓட பேசாம பார்ட்டிக்கும்
போகாம ஹட்ச் டாக்க
போல உன்ன சுத்தி
வாரேன் மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண்: புல் டோசர்
இல்லாம ஜே.சி.பி
வெக்காம என் நெஞ்ச
தூள் தூளா உடைச்சி
புட்ட மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: ஹலோ

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: ஓவரா
பண்றான்

ஆண்: ரைட்டு ரைட்டு
இப்போ போலாம் விடு
ஜூட்டு லிப்பில் கிஸ்
அடிக்க போடாதடி கேட்டு

பெண்: கட்டு கட்டு தாலி
கட்டு பேபி ஓ பேபி நான்
என்ன அள்ளி தாரேன்

ஆண்: சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: பிஸி

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: பிஸி

பெண்: ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு: நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண்: பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும்

ஆண் & பெண்: புல்
டைமா லவ் பண்றேன்
டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: எனக்கு நிறைய
வேலை இருக்கு

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: நான்
ரொம்ப பிஸி

குழு: நான்
ரொம்ப பிஸி

ஆண்: பிஸி மீ

குழு: நான்
ரொம்ப பிஸி

பெண்: பிஸி

ஆண்: ஹே ஹே
ஹே ஐ எம் வெரி
ஹேப்பி

A little space to find your voice.

About Naa Romba Busy

Naa Romba Busy is a song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Performed by Santosh Hariharan, Neeti Mohan. Music by D. Imman. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer