Koranaaru Song Lyrics

Captain Miller·2023

Captain Miller movie poster
Singer
Deva, Santosh Hariharan and Alexander Babu
Lyricist
Uma Devi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண்: எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு: கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையாபோட்டு
காவகாத்து நின்னாரு

ஆண் குழு: மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு: எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு: கோட்டை கோபுரம் தந்தாலும்
கோடி சுகத்த தந்தாலும்
சேனை காக்கும் வீர கோரன்
உன்ன போல வேறாரு

ஆண் குழு: கூட்ட கலைக்கும் கூட்டங்கள்
சூழ்ச்சி செய்து தான் வந்தாலும்
ஆழபேரலையா போலெழுந்து
ஆடும் தாண்டவ கோன் யாரு

ஆண் குழு: கோரனாரு
எங்கள் கோரனாரு

ஆண் குழு: மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு: எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு: மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு: எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

A little space to find your voice.

About Koranaaru

Koranaaru is a song from Captain Miller (2023). Performed by Deva, Santosh Hariharan, Alexander Babu. Music by G. V. Prakash Kumar. Lyrics by Uma Devi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer