Lucka Maattikkichi Song Lyrics

Vasuvum Saravananum Onna Padichavanga·2015

Vasuvum Saravananum Onna Padichavanga movie poster
Singer
Dholak Gana Jagan, Senthildass and Palaniammal
A continuous glide, at your pace.
Text size

மற்றும் பழனியம்மாள்

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு

ஆண்: புடிக்கும் புடிக்கும்
ரொம்ப புடிக்கும்
மச்சான் அவளோட பேரத்தான்
நெஞ்சு துடிக்கும்
இருக்கும் இருக்கும்
போறவரைக்கும்
மச்சான் அவ மேல வைச்ச
காதல் நிலைச்சிருக்கும்

குழு: லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு

குழு: கிக்கான பிகரு

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு....ஊஊஊஉ....

ஆண்: போதை ஏத்த தேவை இல்ல
விஸ்கி பிராந்தி ஒய்ன்னு
என் பிகரு பார்த்தா போதும்
நானும் ஆயிடுவேன் டொய்யின்னு

ஆண் & குழு: கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு

பெண்: ஓய்
ஹ்ஹ்க்கும்

குழு: எடு எடு எடு எடு
எடு எடு எடு எடு

ஆண்: என் பைக்கு செஞ்ச புண்ணியம்

ஆண்: என்கூட டபிள்சு வந்தா

ஆண்: அவ கை பட்டதால

ஆண்: என் சட்டை காட்டுது பந்தா

ஆண்: பாரின் சரக்க போல
பள பளன்னு தோலு
ஒய்ன்னு பாட்டிலைப் போல
கிளு கிளுன்னு காலு
ஷாம்பையின் போல
ஸ்டைலா இருக்கு பேச்சு
அவளோட கண்ணு வீச்சில்
லார்ஜ் ஸ்காட்ச்சு

ஆண் & குழு: கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு

குழு: ..................

பெண்: ................

ஆண்: அவ ஜீன்னு போட்ட தேவதை

குழு: தேவதை

ஆண்: ஆனா சீன்னு போட்டு காட்டல

குழு: காட்டல

ஆண்: ஹேய் அவளை விட பேஜாரா

குழு: பேஜாரா

ஆண்: எனக்கு எதுவும் மாட்டல

குழு: மாட்டல

ஆண்: ரொம்ப நாளு வரைக்கும்
மனசு ப்ளைன் போர்டு
சாக்கு பீஸ்ஸ போல போட்டேன்
ஒரு கோடு
அப்பத்தான் ஸ்டார்ட் ஆச்சு
லவ்வு மூடு
ஊரு கண்ணு பட்டதால
ஆச்சு கேடு

ஆண் & குழு: கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு

ஆண்: அவதான்டா என் குயின்னு

ஆண் & குழு: இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு

ஆண்: அவதான் எனக்கு மெயின்னு

குழு: .......................

ஆண்: லக்கா மாட்டிக்கிச்சு

பெண்: அ ஹ்ஹக்கும்

A little space to find your voice.

About Lucka Maattikkichi

Lucka Maattikkichi is a song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Performed by Dholak Gana Jagan, Palaniammal, Senthil Dass. Music by D. Imman. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer