Yelomia Song Lyrics

Valiyavan·2015

Valiyavan movie poster
Singer
Sunidhi Chauhan
A continuous glide, at your pace.
Text size

பெண்: எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மழை மீது எரிமலை
காதலா

பெண்: எலோமியா எலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா

பெண்: எந்நாளும் பெண் நெஞ்சம்
எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

பெண்: எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண்: நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே

பெண்: உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே

பெண்: நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே

பெண்: நீரானது தீயானதே
தீயானது நீரானதே
எல்லாமே வேறானதே

பெண்: எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண்: அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே

பெண்: அன்பே எந்தன்
பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே

பெண்: தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நாம் காதல் பெற வேண்டுமே

பெண்: மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே

பெண்: எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண்: எந்நாளும் பெண் நெஞ்சம்
எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்

பெண்: வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

A little space to find your voice.

About Yelomia

Yelomia is a song from Valiyavan (2015). Performed by Sunidhi Chauhan. Music by D. Imman. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer