Adi Aathi Song Lyrics

Naan Thaan Siva·2020

Naan Thaan Siva movie poster
Singer
Aalaap Raju and Santosh Hariharan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்: கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்: அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்: ..............................

ஆண்: கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா

ஆண்: அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே

ஆண்: அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி.....

ஆண்: .......................................

ஆண்: வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்

ஆண்: தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானே.....உன்னாலதானே

ஆண்: அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்: கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்: அடி ஆத்தி......

A little space to find your voice.

About Adi Aathi

Adi Aathi is a song from Naan Thaan Siva (2020). Performed by Aalaap Raju, Santosh Hariharan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer