Naan Unnai Thirumba Thirumba Song Lyrics

Ellam Un Kairasi·1980

Ellam Un Kairasi movie poster
Singer
Jency
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா....... காத்திருப்பேன்
உன்னை நான்...... பாத்திருப்பேன்

பெண்: ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்

பெண்: ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா

பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண்: பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்

பெண்: பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா.......

பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா....... காத்திருப்பேன்
உன்னை நான்...... பாத்திருப்பேன்

A little space to find your voice.

About Naan Unnai Thirumba Thirumba

Naan Unnai Thirumba Thirumba is a song from Ellam Un Kairasi (1980). Performed by Jency. Music by Ilaiyaraaja. Lyrics by Vel Murugan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer