Kathal Oviyam Tamil Song Lyrics

Alaigal Oivathillai·1981

Alaigal Oivathillai movie poster
Singer
Jency and Ilayaraja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓம்... சதபானம் பவதி சதாயொப் புருஷ
ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி..
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ ஓஓஓ..ஓஓஓஹ்...

பெண்: ஆ..ஆஅ...
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

ஆண்: ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

பெண்: ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்

குழு: ......................

ஆண்: தேடினேன் ஓ... என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே

பெண்: நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்

ஆண்: காதல் ஓவியம் பாடும் காவியம்

பெண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்

ஆண்: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

பெண்: ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்

குழு: ................................

பெண்: தாங்குமோ.......ஓ.......என் தேகமே........
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே

ஆண்: மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்

பெண்: காதல் ஓவியம் பாடும் காவியம்

ஆண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்

பெண்: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

ஆண்: ஓ ....ஓ....
இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா...
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ...ஹ்ம்ம் ம்ம் ம்ம் ...

A little space to find your voice.

About Kathal Oviyam Tamil

Kathal Oviyam Tamil is a song from Alaigal Oivathillai (1981). Performed by Jency, Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer