Aatthu Mettuley Song Lyrics

Gramathu Athiyayam·1980

Gramathu Athiyayam movie poster
Singer
Jency and Sulochana
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்
ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்ம்

பெண்: .....................................

ஆண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

ஆண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண்: காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையில கட்டி கொண்டு ஆடவா

பெண்: ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச

ஆண்: கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும் போது
ஆத்து மேட்டுல

பெண்: ஒரு பாட்டு கேட்குது

ஆண்: ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண்: கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா

பெண்: ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்

ஆண்: சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகபோறேன்

ஆண்: ஆத்து மேட்டுல

பெண்: ஹா

ஆண்: ஒரு பாட்டு கேட்குது

பெண்: ஆஹான்

பெண்: ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

A little space to find your voice.

About Aatthu Mettuley

Aatthu Mettuley is a song from Gramathu Athiyayam (1980). Performed by Jency, Sulochana. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer