Akkaa Oru Raajaathi Song Lyrics

Mugathil Mugam Paarkalam·1979

Mugathil Mugam Paarkalam movie poster
Singer
Jency and Jayachandran
A continuous glide, at your pace.
Text size

பெண்: அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண்: அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
மனம் போலவே வாழ்வு
உனை வந்துதான் சேர
பிறந்தது பாடல் இங்கே வா

குழு: அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண்: மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு

பெண்: மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு
ஊர்கோலமா ஆத்தோரமா
பொண்ணத் தேடி வந்தாரு

குழு: கட்டான பட்டான ராஜா
பக்கத்தில் ஏழெட்டு கூஜா

பெண்: வந்தாரம்மா நின்னாரம்மா
பொண்ணோடு மோகம் தானம்மா

குழு: அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு

ஆண்: பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து

ஆண்: பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து
அந்தப்புரம் எந்தப்புரம்
வந்தப்புரம் நீ பாரு
பொன்னான என்னோட நாடு
என்னோட கண்ணாடி வீடு
கொண்டாட்டம்தான் சந்தோசம்தான்
என் ஆச ரோஜாப் பூவே வா

குழு: ராஜாவுக்குக் கல்யாணம்
நல்ல ராத்திரி நேரம் ஊர்கோலம்

ஆண்: ரதி போலவே பொண்ணு
எனக்காகவே ஒண்ணு
கிடைக்கணும் ஏதோ ஓன்னுதான்

பெண்: அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண்: அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண்: அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண்: அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண்: எந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு
பொண்ணக் கொஞ்சம் நீ பாரு

ஆண்: ஆஹாஹா அம்மாடி ஜோரு
ஆடாத பொன்னான தேரு

பெண்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பொண்ணாக பூமியில் பிறந்திருக்கு

குழு: ராஜாவுக்குப் பொண்டாட்டி
அவர் தேடின ஜோடி கெடச்சாச்சு

பெண்: மண மாலைதான் போடு
புதுப் பொண்ணு நீ பாடு

ஆண்: மயக்குது ஹையோ ஹையோ சிரிக்குது

குழு: அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு

A little space to find your voice.

About Akkaa Oru Raajaathi

Akkaa Oru Raajaathi is a song from Mugathil Mugam Paarkalam (1979). Performed by Jency, Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer