Masthaana Song Lyrics

Azhage Unnai Aarathikkiren·1979

Azhage Unnai Aarathikkiren movie poster
Singer
S. P. Balasubrahmanyam, Vani Jayaram and Jency
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹே...மஸ்தானா....மபஸ்தானா.....மரிதானா.....
ஹே...மஸ்தானா....மபஸ்தானா.....மரிதானா....ஹோய்
{ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)

ஆண்: சிறுசு சின்னஞ்சிறுசு
இளசு அம்மாடி இளசு
சிறுசு சின்னஞ்சிறுசு
இளசு அம்மாடி இளசு

பெண்: காயிருக்கு பழுக்க பாத்திருக்கு

ஆண்: கையிருக்கு பறிக்க காத்திருக்கு

ஆண் & பெண்: வா.......நானாச்சு நீயாச்சு
நாளாச்சு ஹோய்

ஆண் & பெண்: ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

குழு: ஹே...மஸ்தானா....மபஸ்தானா.....மரிதானா....ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

பெண்: பூவுக்குள் வண்டு வந்து
தேனுக்குள் நீந்துதம்மா
தென்னங்காய் நீர் ததும்ப
தென்றல் தான் ஏந்துதம்மா

ஆண்: ஊர் முழுதும் உறங்கையிலே
ஓசையது அடங்கையிலே
ஊர் முழுதும் உறங்கையிலே
ஓசையது அடங்கையிலே
வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா
நாணம் உன்னை விடும்மோ

குழு: ஹே...மஸ்தானா....மபஸ்தானா....மரிதானா....ஹோய்
{ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)

ஆண்: மாசம் தை மாசம்
மஞ்சள் பூவாசம் ஏம்மா மயக்கமா

பெண்: பாடு தெம்மாங்கு பாதி
என் பங்கு பாட்டு கசக்கும்மா

ஆண்: ஆளாகி மேலாக்கு போட்டாச்சு
வா அச்சாரம் கேட்டாச்சு வா

ஆண் & பெண்: வா.......நானாச்சு நீயாச்சு
நாளாச்சு ஹோய்

ஆண் & பெண்: ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

குழு: ஹே...மஸ்தானா....மபஸ்தானா.....மரிதானா....ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

ஆண்: ராகத்தின் மோகனமே
மோகத்தின் வாகனமே
வாகனம் என் வாசமே
வாலிபம் உன் வசமே

பெண்: காமனவன் பண்டிகையோ
காணுகின்ற பரவசமோ
காமனவன் பண்டிகையோ
காணுகின்ற பரவசமோ
நீயும் மயங்க நானும் நெருங்க அம்மம்மா
காலம் நேரம் இதுவோ

குழு: ஹே...மஸ்தானா....மபஸ்தானா.....மரிதானா....ஹோய்
{ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)

A little space to find your voice.

About Masthaana

Masthaana is a song from Azhage Unnai Aarathikkiren (1979). Performed by S.P. Balasubrahmanyam, Vani Jayaram, Jency. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer