Adi Ongaari Aangaari Maari Song Lyrics

Ellam Un Kairasi·1980

Ellam Un Kairasi movie poster
Singer
Jayachandran and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண் குழு: ஹொய் ஹொய்

பெண் குழு: ஹொய் ஹொய்

ஆண் குழு: ஹொய் ஹொய்

பெண் குழு: ஹொய் ஹொய்

ஆண் குழு: ஹொய் ஹொய்

பெண் குழு: ஹொய் ஹொய்

குழு: ஹொய்

ஆண்: ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

குழு: ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண்: நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி

குழு: இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண்: வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது

குழு: பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி

ஆண்: ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண் குழு: ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்.......

பெண் குழு: தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா

ஆண் குழு: ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா

ஆண்: நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே

குழு: அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே

ஆண்: ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி

அனைவரும்: எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

A little space to find your voice.

About Adi Ongaari Aangaari Maari

Adi Ongaari Aangaari Maari is a song from Ellam Un Kairasi (1980). Performed by Jayachandran, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vel Murugan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer