Paakku Vethala Pottean Song Lyrics

My Dear Marthandan·1990

My Dear Marthandan movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு

குழு: புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு

ஆண்: பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்

ஆண்: காதல் சங்கதி

குழு: டுகுடு டகுடு டுகுடு டகுடு

ஆண்: கூறும் சுந்தரி

குழு: டுகுடு டகுடு டுகுடு டகுடு

ஆண்: மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய்

ஆண்: அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஹான்

குழு: புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு

ஆண்: பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா

ஆண்: பாலைக் காச்சுடா

குழு: டுகுடு டகுடு டுகுடு டகுடு

ஆண்: பாயைப் போடுடா

குழு: டுகுடு டகுடு டுகுடு டகுடு

ஆண்: வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய்

ஆண்: அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு

குழு: புடிச்சான் ஒரு கொம்பு

ஆண்: ஹான்

குழு: அது புளியம் பூங்கொம்பு

ஆண்: அடட்ட்ட்டா

ஆண்: பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

ஆண்: ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே

குழு: டுகுடு டகுடு டுகுடு

A little space to find your voice.

About Paakku Vethala Pottean

Paakku Vethala Pottean is a song from My Dear Marthandan (1990). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer