Uttalakadi Pattanakodi Song Lyrics

My Dear Marthandan·1990

My Dear Marthandan movie poster
Singer
Gangai Amaran and S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே

ஆண்: சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது......

குழு: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண்: ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே

ஆண்: ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே

ஆண்: வெத்தலை மடிச்சு குடுத்தா
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா

ஆண்: சிக்காத இடையே உன் சிங்கார நடையே
என்னை முள்ளா குத்துது
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே

குழு: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண்: அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு: ..................................

ஆண்: கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

ஆண்: கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

ஆண்: மின்னுது மின்னுது இடுப்பு
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு
உள்ள பத்துது பத்துது அடுப்பு

ஆண்: மேலாக்கு நழுவ
என் மேலாக தழுவ
அடி எம்மா சங்கதி
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே

ஆண்: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண்: சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது......

குழு: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு: .............................

A little space to find your voice.

About Uttalakadi Pattanakodi

Uttalakadi Pattanakodi is a song from My Dear Marthandan (1990). Performed by Gangai Amaran, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer