Oh Alagu Nilavu Song Lyrics

My Dear Marthandan·1990

My Dear Marthandan movie poster
Singer
Mano
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

ஆண்: இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே

ஆண்: நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

ஆண்: விதைப்பதும் அது முளைப்பதும்
யார் சொல்லித்தான்
முளைப்பதும் அது விளைவதும்
யார் கையில்தான்

ஆண்: மலர்வதும் அது மணப்பதும்
யார் பார்த்துதான்
மணப்பதும் அது நிலைப்பதும்
யார் கேட்டுதான்

ஆண்: யாரோ எழுதிய பாதை
புரிந்தால் விளங்கிடும் கீதை
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு
உறவே உறவிலே உருகியே எழுதடி

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண்: ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

A little space to find your voice.

About Oh Alagu Nilavu

Oh Alagu Nilavu is a song from My Dear Marthandan (1990). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer