Satham Varamal Song Lyrics

My Dear Marthandan·1990

My Dear Marthandan movie poster
Singer
Mano and K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஐ லவ் யூ.....
ஐ லவ் யூ......

ஆண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

பெண்: சம் சம்

ஆண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

பெண்: சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

குழு: சம் சம்

குழு: ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி

பெண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

ஆண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

ஆண்: இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

பெண்: சம் சம்

ஆண்: ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன
இளமை நனையவா.......ஓஹோஹோ
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன
இனிமை பொழியவா.....

பெண்: உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி

ஆண்: மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வெச்சாலும் சரிசமம்

பெண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

பெண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

ஆண்: இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

பெண்: சம் சம்

குழு: ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி

ஆண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

ஆண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

பெண்: பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன
பருவ வருத்தமா.........ஓஹோஹோ
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு
புதிய விருத்தமா.........

ஆண்: மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை

பெண்: எப்பப்போ வந்தாலும்
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்

ஆண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

ஆண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

பெண்: இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

குழு: சம் சம்

குழு: ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி

பெண்: சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

பெண்: சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்

குழு: சம் சம்

A little space to find your voice.

About Satham Varamal

Satham Varamal is a song from My Dear Marthandan (1990). Performed by Mano, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer