Pallikoodam Pogalama Song Lyrics

Koyil Kaalai·1993

Koyil Kaalai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: பள்ளிக் கூடம் போகலாமா

பெண்: ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா

பெண்: பள்ளிக் கூடம் போகலாமா

பெண்: அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

ஆண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா

பெண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

ஆண்: அடி மைனாவே மைனாவே மைனாவே வா

ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

பெண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா

பெண்: மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு

ஆண்: கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு

பெண்: இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இணைப் பிரியாம கழிச்சிட வேணும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்

ஆண்: அட ஒண்ணோடு ஒண்ணாணா மூணாகும் ஹோய்

பெண்: அது இப்போதும் எப்போதும் தேனாகும் ஹோய்

பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

ஆண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

பெண்: அட ராசாவே ராசாவே ராசாவே வா

ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா

பெண்: ஹ்ம்ம்

ஆண்: அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

ஆண்: தனியா படிச்சா ஏறவில்லை
துணை நீ இருந்தா போதும் புள்ள

பெண்: இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு

ஆண்: முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்

பெண்: இது நாளெல்லாம் படித்தாலும்
அலுக்காது ஹோய்

ஆண்: அட நமக்கிந்த புதுப் பாடம் சலிக்காதம்மா.....

ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

பெண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

ஆண்: அடி மைனாவே மைனாவே மைனாவே வா

பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

ஆண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா

A little space to find your voice.

About Pallikoodam Pogalama

Pallikoodam Pogalama is a song from Koyil Kaalai (1993). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer