Pidikkudhae Song Lyrics

Sigaram Thodu·2014

Sigaram Thodu movie poster
Singer
Jithin Raj and Shreya Ghosal
A continuous glide, at your pace.
Text size

பெண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப
உன்னை

பெண்: எதற்கு
உன்னை பிடித்ததென்று
தெரியவில்லையே தெரிந்து
கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே

பெண்: பிடிக்குதே

ஆண்: திரும்ப திரும்ப
உன்னை பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

ஆண்: எதற்கு உன்னை
பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே

ஆண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப
உன்னை பிடிக்குதே

பெண்: ஹோ.. அன்பே
உன் கைகள் தீண்ட
ஹார்மோன்கள் மூங்கில்
ஆக சங்கீதம் படிக்குதே
சந்தோசம் வெடிக்குதே

ஆண்: சாகாமல்
வாழ்வதற்கு காதல்
உண்டு என்பதை
சொன்னாயே நேரில்
வந்து நீ எனக்கு தேவதை

பெண்: எதிலுமே
உன்னை அறிகிறேன்
அன்பே உனது நினைவில்
எனையும் பிடிக்குதே

பெண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

ஆண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

ஆண்: இப்போது தூரவில்லை
என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன்
தன்னாலே சிரிக்கிறேன்

பெண்: கண்ணாடி போன்ற
நெஞ்சில் கண் எரிந்து
போகிறாய் வாழாத நாளை
கூட சேர்த்து வாழ வைக்கிறாய்

ஆண்: அருகிலே நிற்கும்
அருவி நீ அன்பே உனது
அழகில் நனைய பிடிக்குதே

பெண்: பிடிக்குதே

ஆண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

பெண்: பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

ஆண்: எதற்கு உன்னை
பிடித்ததென்று தெரியவில்லையே

பெண்: தெரிந்துகொள்ள
துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே
பிடிக்குதே

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்
பிடிக்குதே

A little space to find your voice.

About Pidikkudhae

Pidikkudhae is a song from Sigaram Thodu (2014). Performed by Jithin Raj, Shreya Ghosal. Music by D. Imman. Lyrics by Yuga Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer