Thimiranumda Song Lyrics

NGK (Nandha Gopalan Kumaran)·2019

Singer
Jithin Raj and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: ..................................

ஆண்: நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: வீதி வெள்ளத்துல
மிதக்கிற போது
மாடி வீட்டில் நின்னு
பாத்தா பத்தாது
அங்கிருந்தே நம்ம
கத்துனா கேட்காது
எறங்கணும்டா....உதவனும்டா

ஆண்: வட்டம் போட்டு இங்க
அடக்கி வச்சாலும்
திட்டம் போட்டு நீங்க
முடக்கி வச்சாலும்
போய்ய சொல்ல சொல்லி
மடக்கி வச்சாலும்
திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா

ஆண்: திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா

ஆண்: திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: திமிரனும்டா....
திமிரனும்டா.....திமிரனும்டா....

ஆண்: ஓடுற

குழு: ஹேய்

ஆண்: தூரத்த

குழு: ஹேய்

ஆண்: அளக்கவே அளக்காத

ஆண்: மோதுற

குழு: ஹேய்

ஆண்: பழக்கத்த

குழு: ஹேய்

ஆண்: இழுக்கவே இழுக்காத

ஆண்: எதுக்கு பொறந்தோன்னு
ஒரு நாலு

குழு: உனக்கும் புரியும் நண்பா

ஆண்: அதுக்கு அப்புறம் எல்லாமே

குழு: தெரியும் பாரு தெம்பா

ஆண்: தோற்க்கும் நேரத்தில் ஒடையாத

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: ஜெய்க்கும் நேரத்தில் ஒளராத

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: தோற்கும் நேரத்தில ஒடையாத
ஜெய்க்கும் நேரத்தில ஒளராத
ஒரு நாள் மாறும் எல்லாம் மாறும்
அந்த நொடி வரும்டா ஹேய்

ஆண்: நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா

ஆண்: திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா

ஆண்: திமிரனும்டா....திமிரனும்டா

ஆண்: திமிரனும்டா....
திமிரனும்டா.....திமிரனும்டா....

A little space to find your voice.

About Thimiranumda

Thimiranumda is a song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Performed by Jithin Raj, Chorus. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vignesh Shivan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer