Scenu Scenu Song Lyrics

Sigaram Thodu·2014

Sigaram Thodu movie poster
Singer
Aranarai Natraj and Tha Prophecy
Lyricist
Gaana Bala
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

ஆண்: ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு
ஹீல்சு காலுல மாட்டிக்கினு
பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே
பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே

ஆண்: சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு: ....................................................

ஆண்: அஞ்சு ரூபா கண்ணு மை
அதுக்கு கூட ஈஎம்ஐ
வாய தொறந்தா ஃபுல்லா லை
காடே இவள அடக்கி வை

ஆண்: நோஸ் கட்டு தான் பன்னாதம்மா
என் மனசு தாங்காதம்மா
உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா
மார்க்கெட்டு தான் இருக்காது

குழு: சீனு சீனு

ஆண்: ஓவரு சீனு

குழு: போட்டதெல்லாம் வீனு

குழு: சீனு சீனு

ஆண்: ஓவரு சீனு

குழு: போட்டதெல்லாம் வீனு

ஆண்: அஞ்சறிவு ஜீவன் மட்டும்
மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா
நீ தான் ரொம்ப மிஞ்சுறியே

ஆண்: ஆணா பொறந்த
மனுஷன் நாங்க
நாய விட கேவலமா
இனி வீணா உங்க
பின்னால் தான்
சுத்த மாட்டோம் ஊர்வலமா

ஆண்: சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு: நாங்க நாங்க
நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நா...

குழு: நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்
நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்

குழு: பிட்ட போட்டு
கெத்து காட்டுவோம் டீ
உங்கள ராட்டினம் போல
சுத்த விடுவோம் டீ

குழு: சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ....

A little space to find your voice.

About Scenu Scenu

Scenu Scenu is a song from Sigaram Thodu (2014). Performed by Aranarai Natraj, Tha Prophecy. Music by D. Imman. Lyrics by Gaana Bala.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer